பிருந்தா மாஸ்டரா இது? இளம் வயதில் அடையாளமே தெரியாமல் இருந்திருக்கிறாரே

By Parthiban.A Apr 18, 2023 09:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் தற்போது முக்கிய நடன இயக்குனராக இருந்து வருபவர் தான் பிருந்தா மாஸ்டர். அவர் சமீபத்தில் இயக்குனராகவும் அறிமுகம் ஆகி ஒரு படம் எடுத்து இருந்தார்.

ஹே சினாமிகா என்ற அந்த படம் சுமாரான வரவேற்ப்பை பெற்றது, அடுத்து தக்ஸ் என்ற படத்தையும் இயக்கி இருக்கிறாராம்.

இளம் பருவ போட்டோ


பிருந்தா மாஸ்டர் இளம் பருவத்தில் குஷ்பூ உடன் எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

அவரா இது என பலரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர். 

நடிகை ஷாலினி பாண்டேவின் தாராள கவர்ச்சி போட்டோஷூட் 

Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US