நடன இயக்குனர் பிருந்தா கோபால் அவர்களின் கணவர் மற்றும் மகன்களை பார்த்துள்ளீர்களா?- இதோ
பிருந்தா கோபால்
நடிகைகள் பலர் இருக்கிறார்கள், ஆனால் நடன துறையில் இருக்கும் பெண்கள் சிலரே. அப்படி ஆண்கள் நிறைந்த நடன துறையில் பல வருடங்களுக்கு முன்பே நுழைந்து இப்போதும் சாதனை செய்துவரும் பிரபலங்கள் சிலரே உள்ளார்கள்.
அப்படி நடன இயக்குனர்களில் தமிழை தாண்டி பல மொழி படங்களில் பணிபுரிந்து முன்னணி நடன இயக்குனராக இருந்து வருபவர் பிருந்தா கோபால்.
இவரை பற்றிய அறிமுகம் தேவையே இல்லை. அந்த அளவிற்கு அற்புதமாக பாடல்களுக்கு நடனம் அமைத்து மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.

அமெரிக்காவில் பிரபலம்
தற்போது பிருந்தா கோபால் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் உள்ள நாசாவிற்கு சென்றுள்ளார். அங்கு தனது கணவன்-மகன்களுடன் அவர் எடுத்த புகைப்படங்கள் அவரே தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
ரசிகர்களும் ஜாலியாக இருங்கள், சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.