பான் இந்தியா திரைப்படத்தில் இணைந்த சூர்யாவின் தங்கை! குவியும் பாராட்டுகள்..

By Jeeva Sep 10, 2022 07:00 AM GMT
Report

பிருந்தா சிவகுமார்

தமிழ் சினிமாவில் அனைவராலும் மதிக்கப்படும் ஒரு நடிகர் சிவகுமார், இவரின் மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக கலக்கி வருகிறார்.

இதனிடையே சிவகுமாரின் ஒரே மகளான பிருந்தா சிவகுமாரும் தற்போது சினிமாவில் இணைந்துள்ளார். ஆம், பாலிவுட்டின் பிரம்மாண்ட திரைப்படமான Brahmāstra-வின் தமிழ் வேர்ஷனில் நடிகை அலியா பட்டிற்கு டப்பிங் கொடுத்திருக்கிறார் பிருந்தா.

மேலும் இது குறித்து அவரின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவிற்கு அவரின் சகோதர்களான சூர்யா மற்றும் கார்த்தி என இருவரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.  

பான் இந்தியா திரைப்படத்தில் இணைந்த சூர்யாவின் தங்கை! குவியும் பாராட்டுகள்.. | Brindha Joined Pan India Movie

 நிவேதா தாமஸா இது, இப்படி ஆகிவிட்டாரே?- ரசிகர்கள் செம ஷாக் 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US