நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டரின் கணவர், மகன்களை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம்
பிருந்தா மாஸ்டர்
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடன இயக்குனர்களில் ஒருவர் பிருந்தா மாஸ்டர்.
அண்மையில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடல் இந்த அளவிற்கு வெற்றிபெற முக்கியமான காரணமாக இருந்தது பிருந்தா மாஸ்டரின் நடனம் இயக்கம் தான்.
அதே போல் அடுத்த வாரம் வெளிவரவிருக்கும் பொன்னியின் செல்வன் படத்திற்கு கூட பிருந்தா மாஸ்டர் தான் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.
நடன இயக்குனராக மட்டுமின்றி ஹே சினாமிகா எனும் படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். இப்படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.
கணவர், மகன்கள்
இந்நிலையில், பிருந்தா மாஸ்டர் தனது கணவர் மற்றும் மகன்களுடன் வெளிநாட்டிற்கு விடுமுறை நாட்களை கொண்டாட சென்றுள்ளார்.
அங்கிருந்து எடுத்துக்கொண்ட தன்னுடைய குடும்ப புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பிருந்தா வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்..




மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
