ப்ரீ புக்கிங்கில் பிரதர் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
நாளை தீபாவளி பண்டிகைக்கு மூன்று திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெளிவரவுள்ளது. சிவகார்த்திகேயனின் அமரன், ஜெயம் ரவியின் பிரதர் மற்றும் கவினின் Bloody Beggar.
பிரதர்
இதில் ஜெயம் ரவி - எம். ராஜேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பிரதர். இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து பிரியங்கா மோகன், நட்டி நட்ராஜ், பூமிகா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அக்கா - தம்பிக்கு இடையிலான எமோஷன் தான் இந்த படம் என கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
ப்ரீ புக்கிங்
இந்த நிலையில், நாளை வெளிவரவிருக்கும் பிரதர் திரைப்படம் இதுவரை உலகளவில் ப்ரீ புக்கிங்கில் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை ப்ரீ புக்கிங்கில் ரூ. 80 லட்சம் வரை வசூல் செய்துள்ளது.

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

கட்டிப்பிடித்ததால் ரூ.3.73 லட்சம் கழிச்சுக்கலாம்; திருமணத்தை நிறுத்திய பெண் - இளைஞர் ஷாக்! IBC Tamilnadu
