'ஊ சொல்றியா மாமா' புஷ்பா பாட்டுக்கு BTS டான்ஸ்: வைரல் வீடியோ

Samantha Pushpa BTS Dance Oo Antava Oo solriya Item Song
By Parthiban.A Jan 22, 2022 12:00 PM GMT
Report

BTSக்கு இந்தியாவில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருகிறார்கள் என எல்லோருக்கும் தெரியும். தென் கொரியாவில் இருந்து அவர்கள் ஆல்பம் பாடல் வெளியிட்டால் அது இங்கு இந்தியாவில் உடனே ட்ரெண்ட் ஆகும். அந்த அளவுக்கு ரசிகர்கள் இங்கே இருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது பிடிஎஸ் குழுவினர் புஷ்பா படத்தில் வரும் ஊ அண்டாவா பாட்டுக்கு டான்ஸ் ஆடுவது போல ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சமந்தா ஆடிய டான்ஸ் ரசிகர்களை கவர்ந்தது போலவே இந்த வீடியோவை எடிட் செய்த நபர் கச்சிதமாக செய்து இணையத்தில் வெளியிட்டு வைரல் ஆக்கி இருக்கிறார். சமந்தா ஆடிய டான்ஸ் ரசிகர்களை கவர்ந்தது போலவே இந்த வீடியோவை எடிட் செய்த நபர் கச்சிதமாக செய்து இணையத்தில் வெளியிட்டு வைரல் ஆக்கி இருக்கிறார். இது BTS ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US