51 வயதில் இரண்டாவது பிள்ளைக்கு தாய்யான பிரபல நடிகை.. மகிழ்ச்சியில் குடும்பம்

By Kathick Mar 25, 2024 01:58 AM GMT
Report

கேமரூன் டயஸ்

உலகளவில் மிகவும் பிரபலமான 51 வயது நடிகை கேமரூன் டயஸ் இரண்டாவது முறையாக தாய்யாகியுள்ளார். ஹாலிவுட் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வந்தவர் கேமரூன் டயஸ்.

இவர் மாஸ்க், The Holiday, Charlie's Angels, Knight and Day போன்ற பல சூப்பர்ஹிட் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

51 வயதில் இரண்டாவது பிள்ளைக்கு தாய்யான பிரபல நடிகை.. மகிழ்ச்சியில் குடும்பம் | Cameron Diaz Gives Birth To Her Second Child

நடிகை எமி ஜாக்சனின் Pre Engagement பார்ட்டி- கோலாகலமாக நடந்த விருந்து, நடிகை வெளியிட்ட போட்டோஸ்

நடிகை எமி ஜாக்சனின் Pre Engagement பார்ட்டி- கோலாகலமாக நடந்த விருந்து, நடிகை வெளியிட்ட போட்டோஸ்

நடிகை கேமரூன் டயஸ் கடந்த 2015ஆம் ஆண்டு தன்னை விட 6 வயது குறைவான Benji Madden எனும் இசை கலைஞர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார்.

இரண்டாவது குழந்தை

இந்த தம்பதிக்கு 2019ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்த நிலையில், இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த நடிகை கேமரூன் டயஸ் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதை மகிழ்ச்சியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் அறிவித்துள்ளார்.

51 வயதில் இரண்டாவது பிள்ளைக்கு தாய்யான பிரபல நடிகை.. மகிழ்ச்சியில் குடும்பம் | Cameron Diaz Gives Birth To Her Second Child

மேலும் தங்களுடைய மகனுக்கு Cardinal Madden எனும் பெயர் சூட்டியுள்ளதாகவும் நடிகை கேமரூன் டயஸ் தனது பதிவில் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களை கேமரூன் டயஸுக்கு தெரிவித்து வருகிறார்கள். 

You May Like This Video


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US