அமிதாப் பச்சனுடன் இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகர் யார் தெரியுமா! பார்த்தா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க
Ajith
photos
Amithab Bachchan
Karthik Raja YSR bavatharini
Raguvaran Balakumaran
By Balakumar
இந்தியளவில் முன்னணி நட்சத்திரமாக தற்போது வரை கொண்டாடப்பட்டு வருபவர் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்.
இவருடன் இணைந்து தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரம் ஒருவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஆம் விழா ஒன்றில் நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிகர் தல அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அது.
மேலும் அஜித் மட்டுமின்றி அமிதாப் பச்சனுடன், இளைராஜாவின் பிள்ளைகள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, மற்றும் பவதாரிணி எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US