வந்துட்டாருல நம்ம கேப்டன்! மீண்டும் விஜயகாந்த்! போட்டோ இதோ
Politics
Actor
Captain Vijayakanth
Back on track
By Balakumar
தமிழ் சினிமாத்துறையை முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்றவர்களில் ஒருவர் நடிகர் விஜயகாந்த். நடிகர் சங்க பொறுப்பில் இருந்த போதே பல நல்ல விசயங்களை செய்தவர். தன்னலம் கருதாது மக்களுக்கு உதவிகளை வழங்கும் குணமுடையவர் என பலரும் அவரை குறிப்பிடுவதுண்டு.
அரசியலில் இறங்கு சவால் நிறையாக கட்சியாக தன்னை அவர் வளர்த்துக்கொண்டு வந்த சமயத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டோரால் பின்னுக்கு தள்ளப்பட்டார். சரிவையும் சந்தித்தார். .
சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் நடிகை ஜெயலலிதாவையும் எதிர்த்து குரல் கொடுத்தவர் என்ற பெருமை அவருக்கு இப்போதும் உண்டு. உடல் நிலை காரணமாக ஓய்வில் இருந்து வந்த விஜயகாந்த் தற்போது தேர்தல் பணிகளில் ஈடுபட தொடங்கிவிட்டார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US