நடிகர் தனுஷின் புதிய பான் இந்தியா திரைப்படம் ! வெளியானது Captain Miller படத்தின் அறிவிப்பு வீடியோ..
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் Captain Miller.
1930 - 1940 கால கட்டங்களில் உருவாகவுள்ள இப்படம் இந்தியளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.
பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. மேலும் தற்போது இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது.
இதோ நீங்களே பாருங்கள்..
Captain miller .. This is going to be so exciting. Super kicked to work with @ArunMatheswaran and my brother @gvprakash @SathyaJyothi pic.twitter.com/lS8OMSh4I9
— Dhanush (@dhanushkraja) July 2, 2022

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

விசா வழங்க முடியாது... அவர் நாடு திரும்ப வாய்ப்பில்லை: பிரித்தானிய அரசின் முடிவால் நொறுங்கிப்போன குடும்பம் News Lankasri

ஈழத்தமிழர் வைத்த இரவு பார்ட்டி ! பிரபுதேவாவின் 2 ஆவது மனைவியுடன் ரம்பாவின் குடும்பம்...லீக்கான புகைப்படம் Manithan

தாய்-மகன் இருவரும் ஒரே நேரத்தில் பொதுப்பணித் தேர்வில் தேர்ச்சி! கேரளாவில் ஆச்சரிய சம்பவம் News Lankasri
