அயலான் VS கேப்டன் மில்லர்.. ப்ரீ புக்கிங்கில் யார் லீடிங் தெரியுமா?
அயலான் VS கேப்டன் மில்லர்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்தில்உருவாகி இருக்கும் அயலான் திரைப்படம் வருகிற 12-ம் தேதி வெளியாக இருக்கிறது. அதே தினத்தில் தனுஷின் கேப்டன் மில்லர் படமும் வெளியாகிறது.
இந்த வருடம் பொங்கல் ரிலீஸ் வின்னராக யார் இருக்க போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது. இது தவிர, குண்டூர் காரம், ஹனுமான், மேரி கிறிஸ்துமஸ் போன்ற படங்களும் வெளியாக இருக்கிறது.

ப்ரீ புக்கிங்
இந்நிலையில் கேப்டன் மில்லர் மற்றும் அயலான் படத்தின் (தமிழ் நாடு) ப்ரீ புக்கிங் தகவல் வெளியாகி இருக்கிறது.
அதன்படி அயலான் திரைப்படம் ரூபாய் 2.5 கோடி வசூல் செய்துள்ளது என்றும், கேப்டன் மில்லர் திரைப்படம் ரூபாய் 3.5 கோடி என்ற கணக்கில் ப்ரீ புக்கிங்கில் முன்னிலை வகிக்கிறது.

சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri
அதிகரிக்கும் சுவாசத் தொற்று.., மருத்துவமனைக்கு வரும் மக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல் IBC Tamilnadu