பிணங்களுக்கு நடுவே தனுஷ்..Machine gun வைத்து மிரட்டும் பர்ஸ்ட் லுக்.. இதோ

By Dhiviyarajan Jun 30, 2023 11:35 AM GMT
Report

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது . இப்படத்தில் சிவ ராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் எனப் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படம் 1930 -ம் காலகட்டத்தில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது.

பிணங்களுக்கு நடுவே தனுஷ்..Machine gun வைத்து மிரட்டும் பர்ஸ்ட் லுக்.. இதோ | Captain Miller Movie First Look

பர்ஸ்ட் லுக்

இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ பர்ஸ்ட் லுக்


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US