தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் எப்போ ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தான்!

By Dhiviyarajan Mar 28, 2023 12:30 PM GMT
Report

கேப்டன் மில்லர்

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் கேப்டன் மில்லர். இதில் சிவ ராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் என பல பிரபலங்கள் நடித்து வளர்கின்றனர்.

இப்படம் பீரியட் படமாக உருவாகுவதால் நாளுக்கு நாள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. தற்போது கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் தீவிரமாக தென்காசியில் நடந்து வருகிறது.

தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் எப்போ ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தான்! | Captain Miller Movie Release Date

ரிலீஸ்

இந்நிலையில் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பட குழுவினர் வெளியிடவில்லை.

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் திரைப்படமும் அதே தினத்தில் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் எப்போ ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தான்! | Captain Miller Movie Release Date

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US