சமந்தாவுக்கு வந்த இன்னொரு சிக்கல்! உடல்நிலை மோசமான நேரத்தில் பிரச்சனை
சமந்தா
நடிகை சமந்தா தனக்கு மயோசிட்டிஸ் என்ற நோய் வந்திருக்கிறது என சமீபத்தில் அறிவித்து எல்லோருக்கும் ஷாக் கொடுத்தார். மேலும் அவர் உடல்நிலை மோசமான நிலையிலும் யசோதா படத்தின் டப்பிங் பணிகளை முடித்து கொடுத்து ரிலீஸ் செய்தார்.
அந்த படமும் கடந்த நவம்பர் 11ம் தேதி திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. சுமார் 30 கோடி வரை வசூலும் பெற்றது.
படத்திற்கு எதிராக வழக்கு
யசோதா படத்தில் சமந்தா EVA surrogacy clinicல் சேர்வது போலவும், அந்த ஹாஸ்பிடல் பல சட்டவிரோத வேலைகளை செய்வது போலவும் காட்டப்பட்டு இருந்தது.
இந்நிலையில் ஹைதராபாத்தில் இருக்கும் EVA IVF Hospital தற்போது வழக்கு தொடர்ந்து இருக்கிறது. தங்கள் மருத்துவமனையின் பெயரை கெடுத்துவிட்டார்கள் என குறிப்பிட்டு இருக்கின்றனர்.
இந்த வழக்கு தற்போது ஹாஸ்பிடலுக்கு சாதகமாக இருப்பதால், யசோதா படம் ஓடிடியில் வெளியாவதில் சிக்கல் வந்திருக்கிறது.
லவ் டுடே பார்த்துவிட்டு பிரதீப் ரங்கநாதனை இடுப்பில் தூக்கி கொண்டாடிய தெலுங்கு ரசிகர்கள

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
