விஜய்யின் லியோ படத்தால் லோகேஷ் கனகராஜ்க்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு- பிரபலத்தின் பதில்
இயக்குனர்
லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இளம் இயக்குனர்களில் ஒருவர். மாநகரம், கைதி, விக்ரம், லியோ என முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி சாதனை படைத்துள்ளார்.
கடைசியாக விஜய்யை வைத்து லியோ என்ற படத்தை இயக்கியுள்ளார், படம் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி ரூ. 600 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
படக்குழுவும் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு பதிலாக படத்தின் வெற்றியை கொண்டாடினார்கள்.

புதிய வழக்கு
தற்போது மதுரை நீதிமன்றத்தில் ஒருவர் லியோ படம் பார்த்து தான் மன உளைச்சல் ஆனதாகவும், பெண்களை கொல்வது போன்ற வன்முறைகளை காட்டுவதாகவும் லோகேஷின் மனநிலையை உளவியல் நிபுணர்களிடம் சரி பார்க்கவும் சொல்லி ஒருத்தர் வழக்கு தொடர்ந்தார்.
இதற்கு மதுரை நீதிமன்றம் லோகேஷ் கனகராஜ் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan