நடிகை டாப்ஸி மீது போலீசில் பரபரப்பு புகார்! காரணம் இது தானா?
டாப்ஸி
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை டாப்ஸி.
இதைத்தொடர்ந்து இவர் தமிழ, தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
போலீசில் புகார்
சமீபத்தில் டாப்ஸி ஃபேஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அங்கு அவர் கவர்ச்சியான ஆடையில் அம்மன் உருவம் பொறித்த நெக்லசை அணிந்து சென்றுள்ளார். இதற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் ஏகலைவா சிங் கவுர் என்பவர் நடிகை டாப்ஸி மீது போலீசில் புகார் அளித்துள்ளார். நடிகை டாப்ஸி இந்து மத உணர்வுகளை புண்படுத்திவிட்டார் என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார். தற்போது இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள்