மெட்ராஸ் படத்தில் நடித்த நடிகையா இது..! உடல் எடை கூடி எப்படி குண்டாக மாறிவிட்டார் பாருங்க

By Kathick May 04, 2022 03:40 PM GMT
Report

நடிகை கேத்ரின் தெரசா

பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படம் மெட்ராஸ்.

இப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா.

இவர், இப்படத்தை தொடர்ந்து தமிழில் வெளிவந்த கணிதன், கடம்பன், கலகலப்பு 2 ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்.

மெட்ராஸ் படத்தில் நடித்த நடிகையா இது..! உடல் எடை கூடி எப்படி குண்டாக மாறிவிட்டார் பாருங்க | Catherine Tresa Latest Weight Gain Photo

அதிர்ச்சியளிக்கும் புகைப்படம் 

மேலும், தற்போது தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் தெலுங்கு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

இந்நிலையில், ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, உடல் எடை கூடி குண்டமாக மாறியுள்ளார் நடிகை கேத்ரின் தெரசா.

இதோ அந்த புகைப்படம்..


GalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US