ரசிகர்களுடன் முதல் நாள் முதல் ஷோ மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. லீக்கான சிசிடிவி வீடியோ..
CCTV
Master
FDFS
Actor Vijay
at theater
By Balakumar
விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி பொங்கல் விருந்தாக வெளியான திரைப்படம் மாஸ்டர்.
இப்படம் உலகளவில் தற்போது வரை சுமார் ரூ. 80 கோடி வரை வசூல் செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தை பிரபல திரையரங்கில் முதல் நாள் முதல் ஷோ பார்த்துள்ளார் தளபதி விஜய்.
அதன் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Thalapathy @actorvijay Watched #MasterFilm FDFS in Devi Cineplex Chennai! #Master @actorvijay pic.twitter.com/xKiCAjX0KJ
— Vijay Fans Trends (@VijayFansTrends) January 15, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US