செக்க சிவந்த வானம் திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்த இரண்டு முக்கிய நடிகர்கள்! யார் யார் தெரியுமா?
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் செக்க சிவந்த வானம்.
இப்படம் மிக பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் சாதனை படைத்து வெற்றியடைந்தது. இந்நிலையில் இப்படம் குறித்த பலரும் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஆம், இப்படத்தில் முதலில் துல்கர் சல்மான் மற்றும் பகத் பாசிலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
ஆனால் பின்னால் தேதி பிரச்சனை காரணமாக அவர்களால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம், மேலும் இவர்கள் அப்படி நடித்திருந்தால் சிம்பு அல்லது அருண் விஜய் கதாபாத்திரங்களில் நடித்திருக்கலாம்.
எண் கணிதம் கூறும் ரகசியம்: 35 வயதிற்குப் பிறகு இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ராஜவாழ்க்கை! Manithan
இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக உறுதி: மோசடி குற்றச்சாட்டுகளை நிராகரித்த தேர்தல் ஆணையம் News Lankasri