குடிசை வீட்டில் இருக்கும் பிக்பாஸ் புகழ் தாமரைக்கு புதிய வீடு கட்டித்தரும் பிரபலம்- யாரு பாருங்க
பிக்பாஸ் 5வது சீசனில் புதுமுக பிரபலங்களுக்கு நடுவில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து நாடகக் கலையில் பணியாற்றி வருபராக மக்களுக்கு அறிமுகமானவர் தாமரைச் செல்வி.
பிக்பாஸ் 5வது சீசன் அவருக்கு கொஞ்சம் சவாலாக தான் இருந்தது, எல்லாமே புதியது, பெரிய பிளாட்பார்ம். ஆனால் தாமரை தன்னம்பிக்கை விடாமல் கடுமையாக போட்டிபோட்டு இறுதி வரை வந்தார். சமீபத்தில் முடிந்த பிக்பாஸ் அல்மேட் நிகழ்ச்சியிலும் தாமரை இறுதி வரை போட்டிபோட்டு வந்தது நல்ல விஷயமாக பேசப்பட்டது.
தாமரைச் செல்வி குடும்பம்
தாமரை தனியாக கணவர், மகனுடன் மாடி வீட்டில் வசித்து வந்தாலும் அவரது அம்மா, தங்கை, அக்கா என அனைவரும் ஒரு குடிசை வீட்டில் தான் வசித்து வருகிறார்கள். அவர்களின் படிப்பு, வீட்டு செலவு என பல செலவுகளை தாமரை தான் செய்து வருகிறாராம்.
அண்மையில் தாமரையின் குடும்பத்தை சிலர் பேட்டி எடுக்க அந்த வீடியோ வைரலானது. அதில் அவர்கள் படும் கஷ்டங்களை பேசியிருக்கிறார்கள்.
ஜேம்ஸ் வசந்தன்
இந்த நிலையில் தொகுப்பாளரும், இசையமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் தாமரைச் செல்வி குடும்பத்திற்கு வீடு அமைய இருக்கிறது. பலரின் உதவியுடன் வீடு கட்டி தர இருப்பதாக அவர் தனது யூடியூப் பக்க வீடியோவில் கூறியுள்ளார்.
குக் வித் கோமாளி ஒரு நாள் எபிசோடு தொகுத்து வழங்க ரக்ஷ்ன் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
