சூர்யா-ஜோதிகாவின் மகனா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே?- செம ஸ்மார்ட், லேட்டஸ்ட் க்ளிக் பாருங்க
சூர்யா-ஜோதிகா
சினிமாவில் உள்ள பிரபல ஜோடிகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா.
நிஜத்திலும் இவர்கள் கண்டிப்பாக இணைய வேண்டும் என ஓட்டுமொத்த சினிமா ரசிகர்களும் வேண்டினார்கள் என்றால் அது இவர்களுக்காக தான்.
குழந்தைகளை பெற்று சினிமாவில் தலைக்காட்டாமல் இருந்த ஜோதிகா இப்போது மீண்டும் நடிக்க வந்து அடுத்தடுத்து நிறைய படங்கள் நடிக்கிறார்.
அண்மையில் SRI என்ற படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார், நடிகர் சூர்யாவின் வாடிவாசல் படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.
மகனின் லேட்டஸட் க்ளிக்
சூர்யா-ஜோதிகாவின் மகன் தேவ் மற்றும் மகள் தியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் பிரபலங்களின் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
அப்படி அண்மையில் ஜோதிகா, தியா மற்றும் தேவ் குட்டி நாய்குட்டியுடன் அவர்களது வீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் அப்பா சூர்யாவை விட செம ஸ்மார்ட்டாக தேவ் உள்ளாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
நடிகை மனோரமாவின் ஒரே மகனை பார்த்துள்ளீர்களா?- இப்படி ஒரு சோகமா?