Kala Master இல்லனா நான் இல்ல இன்னிக்கும் Master-னா ஒரு பயம் | Celebrating 40 Years of KALA Master

By Yathrika Jun 13, 2025 11:30 PM GMT
Report

கலா மாஸ்டர்

தமிழ் சினிமாவில் படங்களில் கதை, நடிகர்கள், பாடல்களை தாண்டி நடனமும் முக்கிய பங்கு வகிக்கிறது.

நடன கலைஞர் என்று நினைத்ததும் முதலில் நியாபகம் வருவது பிரபு தேவா தான், அதன்பின் மற்றவர்கள் நியாபகம் வருவார்கள்.

அப்படி பெண்களில் நடன இயக்குனர் என்றால் உடனே நமக்கு கலா மாஸ்டர் நியாபகம் வந்துவிடுவார்கள். இவர் நடனத்தின் மூலம் செய்யாத சாதனைகள் இல்லை, இவர் தற்போது திரைத்துறையில் 40வது வருடத்தை எட்டியுள்ளார்.

அதனை கொண்டாடும் வகையில் அண்மையில் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அதில் கலந்துகொண்ட பிரபலங்கள் கலா மாஸ்டர் குறித்து சொன்ன விஷயங்கள் இதோ,


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US