கேக் வெட்டி கொண்டாட்டத்தில் இறங்கிய பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள்- கலக்கல் புகைப்படங்கள்
விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. படிக்காத சாதாரண ஒரு குடும்ப பெண்ணின் கஷ்டங்களை இந்த சீரியல் காட்டுகிறது.
அந்த குடும்ப தலைவியை போல் பலரது வாழ்க்கை இருப்பதால் சீரியலோடு மக்கள் ஒன்றி விட்டார்கள். பலரும் எங்களது வாழ்க்கை பிரச்சனையை போலவே சீரியல் கதை உள்ளது என கூறுகிறார்கள்.
இந்த சீரியலில் ஒரு பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது, குடும்ப தலைவனான கோபியை பார்த்து ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள்.
தற்போது இந்த சீரியலின் படப்பிடிப்பில் பிரபலங்கள் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். காரணம் பாக்கியலட்சுமி சீரியலின் தயாரிப்பாளருக்கு பிறந்தநாள்.
அதை தான் பிரபலங்கள் கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார்கள்.

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
