நடன கலைஞர் சாண்டி வீட்டில் விசேஷம்- கொரோனாவால் சிம்பிளாக முடிந்த நிகழ்ச்சி, கலக்கல் புகைப்படங்கள்
celebration
wife
sandy
dancer
By Yathrika
தமிழ் சினிமாவில் நிறைய நடன இயக்குனர்கள் உள்ளார்கள். ஆனால் அனைவரையுமே மக்களுக்கு அடையாளம் தெரிவதில்லை.
அப்படி நடன கலைஞராக தொலைக்காட்சிகளில் அதிகம் பயணம் செய்து இப்போது படங்களில் பணிபுரிந்து வருகிறார் சாண்டி.
இவர் நடனம் அமைக்கும் பாட்டுகள் மட்டும் எப்போதும் தனியாக தெரியும். அதில் காமெடிகளை நிறைய புகுத்தி நடனம் அமைப்பார்.
தற்போது சாண்டியின் வீட்டில் ஒரு விசேஷம் நடந்துள்ளது. அதாவது அவரது மனைவி சில்வியா இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளாராம். வீட்டிலேயே அவருக்கு நலங்கு வைக்கும் நிகழ்ச்சி சிம்பிளாக நடந்துள்ளது.
அந்த புகைப்படங்களையும் சில்வியா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
42 ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தவருக்கு மறுக்கப்பட்ட குடியுரிமை - இறுதியாக 76 வயதில்... News Lankasri
பின்லாந்து கடல் எல்லையில் பற்றி எரியும் ரஷ்ய சரக்கு கப்பல்- ட்ரோன் தாக்குதலால் பரபரப்பு News Lankasri
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US