எதிர்ப்பாரா விதமாக நடந்த Air India விமான விபத்து.. பிரபலங்களின் பதிவு
Air India
அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்து நடந்த பகுதிக்கு 90 பேர் கொண்ட என்டிஆர்எஃப் குழவினர் விரைந்துள்ளனர்.
இந்த விமான விபத்தில் சிக்கியவர்கள் குறித்து பிரபலங்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
A tragedy that words can’t hold… Prayers for everyone touched by the Air India crash..the brave crew, the lives we lost, the survivors fighting through, and every grieving heart. May strength find its way to all 🙏🏼#AirIndia
— venkat prabhu (@vp_offl) June 12, 2025
Heartbroken by the tragic plane crash in Ahmedabad. Prayers and strength to the families who lost their loved ones.
— Priyanka Mohan (@priyankaamohan) June 12, 2025
May the departed souls rest in peace.💔
Heartbroken by the tragic Ahmedabad Air India flight crash. My deepest condolences to the families of the victims. May their souls rest in peace. Truly heart-wrenching 💔
— Allu Arjun (@alluarjun) June 12, 2025
Deeply saddened by the tragic crash of Air India flight AI171 in Ahmedabad, carrying 242 people on board.
— TVK Vijay (@TVKVijayHQ) June 12, 2025
Heartfelt condolences to bereaved families. Praying for the speedy recovery of the injured.

மருத்துவர்கள் விடுதியில் புகுந்த விமானம்; முன்னாள் முதல்வர் உயிரிழப்பு - பதைபதைக்க வைக்கும் படங்கள் IBC Tamilnadu
