மன்சூலி அலிகானை வெளுத்து வாங்கும் நடிகர், நடிகைகள்..குவியும் எதிர்ப்பு
மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு
நடிகை திரிஷா குறித்து தரைகுறைவாக நடிகர் மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
லியோ படத்தில் திரிஷா உடன் நடிக்கிறேன் என்றதும், நிச்சயமாக ஒரு பெட்ரூம் சீன் இருக்கும், நடிகை குஷ்பூ, ரோஜாவை மாதிரி கட்டிலில் தூக்கி போடலாம் என நினைத்தேன் என்று மிகவும் கீழ்த்தனமாக அவர் பேசினார்.
இதனால் கடும் கோபத்திற்கு ஆளான நடிகை திரிஷா, மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்று வெளியிட்டு இருந்தார். இதன்பின் லோகேஷ் கனகராஜும் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
திரிஷாவை பற்றி கீழ்த்தனமாக பேசிய மன்சூர் அலிகான்.. கொந்தளித்த லோகேஷ் கனகராஜ், விளக்கம் கொடுத்த நடிகர் மன்சூர்
இந்த சர்ச்சை தொடர்ந்து வந்த நிலையில், மன்சூர் அலிகான் இதுகுறித்து விளக்கம் அளித்தார். இதில் நான் சொன்னதை தவறாக சித்தரித்து விட்டார்கள் என்பது போல் கூறியுள்ளார். ஆனால், தான் பேசியதற்காக வருத்தம் தெரிவிக்கவில்லை.
வெளுத்து வாங்கும் பிரபலங்கள்
இந்நிலையில், தயாரிப்பாளர் அர்ச்சனா, பாடகி சின்மயி, சாந்தனு, மாளவிகா மோகனன், இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் உள்ளிட்டோர் தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். தனது சர்ச்சைக்குரிய பேச்சு காரணமாக திரையுலக நட்சத்திரங்களால் வெளுத்து வாங்கப்பட்டு வருகிறார் மன்சூர் அலிகான்.
Disgusting MEN kind he is.......
— karthik subbaraj (@karthiksubbaraj) November 19, 2023
Shame on you MansoorAliKhan https://t.co/wm7jV4LAWd
Disheartened and enraged to hear the misogynistic comments made by Mr.Mansoor Ali Khan, given that we all worked in the same team. Respect for women, fellow artists and professionals should be a non-negotiable in any industry and I absolutely condemn this behaviour. https://t.co/PBlMzsoDZ3
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) November 18, 2023
The thing about men like Mansoor Ali Khan - they have always been talking like this. Never been condemned, with other men in power, money and influence laughing along; eeyy aamaa da macha correct ra maccha sorta thing. Robo Shankar said something on how he wants allowed to touch… pic.twitter.com/ZkRb2qxmMl
— Chinmayi Sripaada (@Chinmayi) November 18, 2023
Some men think it's their birth right to insult a woman or speak about her in a most disrespectful manner. Recent video of #MansoorAliKhan is one such example. I vehemently condemn his speech. They think their "chumma comedykku sonnen" attitude will be overlooked n ignored. No,…
— KhushbuSundar (@khushsundar) November 19, 2023
This is absolutely unacceptable behavior by Mr Mansoor Ali Khan and I strongly condemn this and find it offensive and deplorable . I stand by you @trishtrashers and call for severe action to be taken. https://t.co/7rDeWrYLl7
— Archana Kalpathi (@archanakalpathi) November 18, 2023
No respect for a man who thinks of “passing comments on women” as a joke..
— Shanthnu (@imKBRshanthnu) November 19, 2023
The audacity he has to say something on such low terms shows the space we as a society give some people..
Totally unacceptable ?? https://t.co/IHYS8d94y8
This is disgusting on so many levels.
— Malavika Mohanan (@MalavikaM_) November 18, 2023
It’s shameful enough that this is how this man views women & thinks about them, but then to have the guts(!!) to speak about it this openly & unapologetically, not even worried about repercussions??
Shame on you. Despicable beyond belief. https://t.co/C45Mfzm1Nd