2023ல் தமிழ் சினிமாவிற்கு ஏற்பட்ட இழப்புகள்.. கண்கலங்க வைத்த நட்சத்திரங்கள் மறைவு

By Kathick Dec 16, 2023 07:40 AM GMT
Report

தமிழ் சினிமா இழந்த நட்சத்திரங்கள்

2023ஆம் ஆண்டில் பல நல்ல விஷயங்கள் தமிழ் சினிமாவில் நடந்தாலும் கூட எதிர்பாராத சம்பவங்களும் நடந்து நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கடந்த பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பல சாதனைகளை படைத்த பல திரையுலக கலைஞர்களை இந்த ஆண்டு நாம் இழந்துவிட்டோம். அப்படி தமிழ் சினிமா 2023ஆம் ஆண்டு இழந்த கலைஞர்கள் குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம். 

2023ல் மறைந்த பிரபலங்கள்

மயில்சாமி

திரையுகில் நகைச்சுவை மன்னனாகவும், சமகால வாழ்க்கையில் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வள்ளலாகவும் வாழ்ந்து வந்தவர் மயில்சாமி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

2023ல் தமிழ் சினிமாவிற்கு ஏற்பட்ட இழப்புகள்.. கண்கலங்க வைத்த நட்சத்திரங்கள் மறைவு | Celebrities Death In 2023

மனோபாலா

இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் மனோபாலா. இவர் கடந்த மே 3ஆம் தேதி உடல்நல குறைவு காரணமாக நம்மைவிட்டு பிரிந்து சென்றார்.

2023ல் தமிழ் சினிமாவிற்கு ஏற்பட்ட இழப்புகள்.. கண்கலங்க வைத்த நட்சத்திரங்கள் மறைவு | Celebrities Death In 2023

மாரிமுத்து

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என கலக்கி கொண்டு இருந்தவர் மாரிமுத்து. எதிர்நீச்சல் சீரியலில் பட்டையை கிளப்பி வந்த மாரிமுத்து கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி மாரடைப்பு காரணமாக இறந்தார்.

2023ல் தமிழ் சினிமாவிற்கு ஏற்பட்ட இழப்புகள்.. கண்கலங்க வைத்த நட்சத்திரங்கள் மறைவு | Celebrities Death In 2023

வாணி ஜெயராம்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, உருது உள்ளிட்ட 19 மொழிகளில் 10 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடிய பின்னணி பாடகி வாணி ஜெயராம். இவர் கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி தனது வீட்டில் இறந்து கிடைத்ததாக அதிர்ச்சி செய்தி வெளிவந்தது. பின் தான் தெரியவந்தது, கீழே தவறி விழுந்து தலையில் அடிபட்டதால் தான் இறந்தார் என்றனர்.

2023ல் தமிழ் சினிமாவிற்கு ஏற்பட்ட இழப்புகள்.. கண்கலங்க வைத்த நட்சத்திரங்கள் மறைவு | Celebrities Death In 2023

2023ல் முதல் நாள் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.. முதலிடத்தில் எந்த படம் தெரியுமா

2023ல் முதல் நாள் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.. முதலிடத்தில் எந்த படம் தெரியுமா

ஜூனியர் பாலையா

பழம்பெரும் நடிகர்களில் ஒருவரான ஜூனியர் பாலையா கடந்த நவம்பர் 2ஆம் தேதி மறைந்தார். இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. மூச்சி திணறல் காரணமாக தான் இவர் இறந்தார்.

2023ல் தமிழ் சினிமாவிற்கு ஏற்பட்ட இழப்புகள்.. கண்கலங்க வைத்த நட்சத்திரங்கள் மறைவு | Celebrities Death In 2023

டி. பி. கஜேந்திரன்

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் பணியாற்றி புகழை சம்பாதித்த டி. பி. கஜேந்திரன் அவர்கள் உடல்நல குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி மறைந்தார்.

2023ல் தமிழ் சினிமாவிற்கு ஏற்பட்ட இழப்புகள்.. கண்கலங்க வைத்த நட்சத்திரங்கள் மறைவு | Celebrities Death In 2023

ஆர்.எஸ். சிவாஜி

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் ஆர்.எஸ். சிவாஜி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

2023ல் தமிழ் சினிமாவிற்கு ஏற்பட்ட இழப்புகள்.. கண்கலங்க வைத்த நட்சத்திரங்கள் மறைவு | Celebrities Death In 2023

சரத்பாபு

எந்த ஒரு கதாபாத்திரத்திலும் ஜொலிக்க கூடிய நட்சத்திரங்களில் ஒருவர் தான் சரத்பரபு. இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தார். ஆனால், உடல் உறுப்புகள் செயல் இழந்து போனதன் காரணமாக கடந்த மே 22ஆம் தேதி மறைந்தார்.

2023ல் தமிழ் சினிமாவிற்கு ஏற்பட்ட இழப்புகள்.. கண்கலங்க வைத்த நட்சத்திரங்கள் மறைவு | Celebrities Death In 2023

கே. விஸ்வநாத்

சாகர் சங்கமம், ஸ்வாதி முக்தியும் என பல நல்ல நல்ல திரைப்படங்களை திரையுலகிற்கு கொடுத்த இயக்குனரும் நடிகருமானவர் கே. விஸ்வநாத். இவர் வயது மூப்பு மற்றும் சில உடல்நல குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி இம்மண்ணை விட்டு பிரிந்தார்.

2023ல் தமிழ் சினிமாவிற்கு ஏற்பட்ட இழப்புகள்.. கண்கலங்க வைத்த நட்சத்திரங்கள் மறைவு | Celebrities Death In 2023

நெல்லை தங்கராஜ்

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நெல்லை தங்கராஜ். இவர் உடல்நல குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி மரணமடைந்தார்.

2023ல் தமிழ் சினிமாவிற்கு ஏற்பட்ட இழப்புகள்.. கண்கலங்க வைத்த நட்சத்திரங்கள் மறைவு | Celebrities Death In 2023

கே.கே. ரத்னம்

ரஜினிகாந்த், கமல் ஹாசன் என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்தவர் ஜூடோ ரத்னம் என்கிற கே.கே. ரத்னம். இவர் தனது 93வயதில் மறைந்துள்ளார்.

2023ல் தமிழ் சினிமாவிற்கு ஏற்பட்ட இழப்புகள்.. கண்கலங்க வைத்த நட்சத்திரங்கள் மறைவு | Celebrities Death In 2023

சங்கரன்

சமீபத்தில் அனைவரைக்கும் கலங்க வைத்தது இவருடைய மறைவு. திரையுலகில் பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ள இவர் தனது 92 வயதில், வயது மூப்பு காரணமாக மரணமடைந்தார்.   

2023ல் தமிழ் சினிமாவிற்கு ஏற்பட்ட இழப்புகள்.. கண்கலங்க வைத்த நட்சத்திரங்கள் மறைவு | Celebrities Death In 2023

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US