அருண் விஜய்யின் படத்தில் இணைந்த முக்கிய நடிகர், நடிகைகள்! அட இந்த டிவி சானல் பிரபலமும் இருக்கிறாரா?
அருண் விஜய்க்கு கடந்த ஆண்டு ஃபிப்ரவரியில் மாஃபியா சாப்டர் 1 படம் வெளியானது. இவ்வருடம் அவருக்கு அக்னி சிறகுகள், பாக்ஸர், சினம் ஆகிய படங்கள் கையில் இருக்கின்றன.
இதனை அடுத்து அவர் தன் உறவினரான இயக்குனர் ஹரியின் 16 வது படத்தில் இணைந்தார். இது ஹீரோவின் 33 வது படம். எனவே AV33 என குறிப்பிடப்பட்டு வந்த இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி நடிக்கிறார்.
மேலும் இப்படத்தில் காமெடி நடிகர் யோகி பாபு, பிரகாஷ் ராஜ், ராதிகா, அம்மு பவானி ஆகியோரும் இணைந்தனர்.
தற்போது நடிகர் ராஜேஷ் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோரு இணைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான டிரம்ஸ்டிக் தெரிவித்துள்ளது.
The talented actors #Rajesh & #ImmanAnnachi part of ours #AV33 & #Hari16 #DirectorHARI@DrumsticksProd @arunvijayno1 @priya_Bshankar @iYogibabu @prakashraaj @realradikaa @GarudaRaam @Ammu_Abhirami @0014arun @ertviji @clusters_media @johnsoncinepro @CtcMediaboy pic.twitter.com/DZbrkA808q
— Drumsticks Productions (@DrumsticksProd) February 5, 2021