மாரடைப்பால் மரணமடைந்த நடிகர் புனீத் ராஜ்குமார்.. டுவிட்டரில் இரங்கலை தெரிவித்த பிரபலங்கள்
கன்னட திரையுலகில் சூப்பர்ஸ்டார் அந்தஸ்தை கொண்டவர் நடிகர் புனீத் ராஜ்குமார்.
இவர் இன்று தீடீர் மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் நடிகர் புனீத் ராஜ்குமார், மாரடைப்பு காரணமாக மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி வெளியானது.
இதனை கேட்ட ரசிகர்களுக்கும், இந்திய திரையுலக பிரபலங்களும் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள்.
இந்நிலையில் நடிகர் புனீத் ராஜ்குமாரின் இந்த தீடீர் மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும், டுவிட்டரில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்
Unbelievable. Absolutely shook. Gone too soon.
— Keerthy Suresh (@KeerthyOfficial) October 29, 2021
My heart goes out to his family and friends.#RIPPuneethRajkumar pic.twitter.com/3BCH00px0G
— VISHNU VISHAL - V V (@TheVishnuVishal) October 29, 2021
Shocking ,devastating & heartbreaking! #PuneethRajkumar gone too soon. ?
— Chiranjeevi Konidela (@KChiruTweets) October 29, 2021
Rest in Peace! My deepest sympathies and tearful condolences to the family. A huge loss to the Kannada / Indian film fraternity as a whole.Strength to all to cope with this tragic loss!
This is so heart breaking.. RIP #PuneethRajkumar pic.twitter.com/Wh6QNRXT4B
— Arya (@arya_offl) October 29, 2021
Life is unpredictable. Smile as much as you can. Don't hold grudges. Don't fight. Don't hate. Just spread happiness.
— KhushbuSundar (@khushsundar) October 29, 2021
Deeply shocked to know of the sudden demise of @PuneethRajkumar A powerful actor who won the hearts of people with his incredible body of work. Condolences to the family #RIP #Gonetoosoon #PuneethRajkumar pic.twitter.com/YuP08U2t8E
— Boney Kapoor (@BoneyKapoor) October 29, 2021
Sometimes we don’t value the moment, till it’s gone ???#Appu #Puneethrajkumar #kannadafilmindustry cannot comprehend this at all. pic.twitter.com/Zasg5px1Vl
— Radikaa Sarathkumar (@realradikaa) October 29, 2021
Shocked, saddened and in loss of words. ?#PuneethRajkumar pic.twitter.com/I6thuUN8K1
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) October 29, 2021