நடிகர் விக்ரமின் 60வது படத்தில் இருந்து விலகிய பிரபலம்- ஆனா இதுவும் சூப்பர் தான்

Celebrity Pulled out From Vikram 60
By Balakumar Mar 10, 2021 12:01 PM GMT
Report

சியான் விக்ரம் அடுத்தடுத்து நிறைய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

கோப்ரா படத்தின் படப்பிடிப்பில் இதுநாள் வரை ரஷ்யாவில் பிஸியாக இருந்தார்.

இன்று முதல் அவரது 60வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாம்.

படத்தில் இசையமைப்பாளராக அனிருத் கமிட்டாகி இருந்த நிலையில் அவர் திடீரென விலக இப்போது படத்தில் சந்தோஷ் சிவன் கமிட்டாகியுள்ளார்.

படப்பிடிப்பு தொடக்கம் மற்றும் இசையமைப்பாளர் மாற்றத்தின் அறிவிப்பை இப்பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜே உறுதிப்படுத்தியுள்ளார்.

[COE0AS]

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US