யாராலும் நம்ப முடியாத நடிகர் விவேக்கின் மரணம்- பிரபலங்களின் கண்ணீர் பதிவு

death actor vivek
By Yathrika Apr 17, 2021 01:40 AM GMT
Report

நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் அறிமுகமானது முதல் தமிழ்நாட்டு மக்களை சிரிக்க வைத்தவர். காமெடி செய்தாலும் அதில் சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை பதிவு செய்வார்.

இதனாலேயே அவரது காமெடிகள் மக்களிடம் பெரிய அளவில் ரீச் ஆனது. படத்தை தாண்டி மறைந்த அப்துல் கலாம் அவர்களின் வழிக்காட்டுதலின் பேரில் லட்சக் கணக்கில் மரக்கன்றுகள் வைத்து சாதனை புரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் பேசிய இவர் தற்போது நம்முடன் இல்லை, இந்த அதிர்ச்சி செய்தியை கேட்ட பிரபலங்களும் தங்களது வருத்தத்தை பதிவு செய்து வருகிறார்கள்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US