தனது அம்மா சயீஷாவுடன் செம ஆட்டம் போட்ட அவரது மகள்- கியூட்டான வீடியோ

By Yathrika Jul 13, 2023 06:30 AM GMT
Report

ஆர்யா-சயீஷா

2005ம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தில் நெகட்டீவ் ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஆர்யா.

பாலாவின் நான் கடவுள், அவன் இவன் படங்களில் நடித்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகராக திகழ்ந்தார் ஆர்யா.

அண்மையில் மகாமுனி, சார்பட்டா பரம்பரை என மிரட்டலான படங்களையும் கொடுத்து அசத்தியிருந்தார். நடிகர் ஆர்யா, இளம் நடிகை சயீஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு 2021ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது, அரியானா என பெயரிட்டுள்ளனர்.

தனது அம்மா சயீஷாவுடன் செம ஆட்டம் போட்ட அவரது மகள்- கியூட்டான வீடியோ | Celebs Arya Sayyeesha Daughter Dance Video

கியூட் வீடியோ

ஆர்யா-சயீஷா தனது மகள் அரியானா பெயரில் ஒரு இன்ஸ்டா பக்கம் திறந்து அதில் அவரது புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர்.

சயீஷா மற்றும் அவரது மகள் இருவரும் பாடலுக்கு கியூட்டான நடனம் போட்டுள்ளனர், அந்த வீடியோவிற்கு ரசிகர்கள் நல்ல லைக்ஸ் குவித்து வருகின்றனர்.

எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி- கொண்டாட்டத்தில் பேன்ஸ் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US