நடிகை த்ரிஷா என இத்தனை பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்களா?
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது. நாள் ஒன்றிற்கு 4,5 ஆயிரம் என அதிகமாக தொற்று பரவி வருகிறது.
எனவே தமிழக அரசு நிறைய கட்டுப்பாடுகள் விதித்து வருகிறார்கள், இதனால் சில மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பாதிப்பு அடைய சினிமா துறையில் நிறைய பிரபலங்களும் கொரோனா நோய் தொற்றில் சிக்கிவிடுகிறார்கள். அப்படி தொடர்ந்து எல்லா நாட்களிலும் பிரபலங்களின் பெயர் வருகின்றன.
அண்மையில் நடிகை த்ரிஷாவிற்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அவரைப் தாண்டி நடிகர் சத்யராஜ், இயக்குனர் ப்ரியதர்ஷன் போன்றவர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
மகேஷ் பாபு, மீனா, அருண் விஜய் போன்றவர்கள் சில நாட்களுக்கு முன் தான் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டனர்.
துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் நுழைய முயன்ற பள்ளிச் சிறுமி: விசாரணையின் கூறிய காரணம் News Lankasri
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan