ஒரே மேடையில் தேம்பி தேம்பி அழும் விஜய் டிவி பிரபலங்கள்- சோகமான பதிவு, வருந்தும் ரசிகர்கள்

priyanka vijaytv nisha erodemahesh starkids
By Yathrika Sep 02, 2021 06:44 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் கடைசி லாக் டவுன் பிறகு ஏகப்பட்ட புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.

அதில் ஒன்று தான் Star Kids, பிரபலங்களின் குழந்தைகளை வைத்து கலாட்டாவாக ஓடும் இந்நிகழ்ச்சியின் இந்த வார புரொமோ வந்துள்ளது. அதில் பிரபலங்கள் நிஷா, பாடகி ராஜலட்சுமி, ஈரோடு மகேஷ் போன்றவர்கள் வேலைக்கு வருவதால் தங்களது குழந்தைகளை எவ்வளவு மிஸ் செய்கிறோம் என பேசியுள்ளனர்.

அவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என கூறுவதை கேட்டு மற்றவர்களும் தேம்பி தேம்பி அழுகிறார்கள்.

அந்த புரொமோ வெளியாக பார்ப்போரும் வருத்தம் அடைநது கமெண்ட் செய்து வருகிறார்கள்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US