நடிகர்கள் ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?- முதன்முறையாக வெளியான போட்டோ
ஜீவா-ஜித்தன்
தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சூப்பர் குட் பிலிம்ஸ். ஆர்.பி சௌத்ரி அவர்கள் நடத்திவந்த இந்த தயாரிப்பு நிறுவனத்தில் ஏகப்பட்ட ஹிட் படங்கள் வந்துள்ளன.
சௌத்ரிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், அவர்கள் இருவருமே சினிமாவில் நுழைந்து நாயகனாக நடித்துள்ளார்கள்.
ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ் இதில் ஜீவா நிறைய படங்கள் நடித்துள்ளார், ஆனால் ரமேஷிற்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் வரவில்லை.
ஜித்தன் ரமேஷ் கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நன்கு விளையாடி இருந்தார்.
நடிகர்களின் அம்மா
ஜீவா மற்றும் ரமேஷின் அப்பாவை தெரியும், ஆனால் அவரது அம்மாவை இதுவரை யாரும் பார்த்ததே இல்லை.
ஜித்தன் ரமேஷ் ஒரு விஜய் டிவி நிகழ்ச்சியின் போது தனது அம்மாவை முதன்முறையாக வெளிக்காட்டினார். இதோ பாருங்கள்,
44 வயதிலும் இளம் நடிகைக்கு சவால் விடும் நடிகை மஞ்சு வாரியர் போட்டோ ஷுட்- அசந்துபோன ரசிகர்கள்