60 வயதில் பிரபல நடிகையை 4வது திருமணம் செய்த நடிகர்- ஹனிமூனுக்கு எங்கே சென்றுள்ளார்கள் தெரியுமா?

By Yathrika Mar 13, 2023 10:19 AM GMT
Report

நரேஷ் பாபு-பவித்ரா

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு அண்ணன் தான் நரேஷ் பாபு. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை பவித்ரா லோகேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியானது.

இவரின் 4வது திருமணத்திற்கு அவரது 3வது மனைவி தன்னையும், வருங்கால மனைவியையும் கொலை செய்யும் அளவிற்கு மிரட்டி வருவதாக நரேஷ் புகார் எல்லாம் அளித்தார்.

இவர்களின் இந்த திருமணம் குறித்து நிறைய சர்ச்சைகள் எழுந்தன.

60 வயதில் பிரபல நடிகையை 4வது திருமணம் செய்த நடிகர்- ஹனிமூனுக்கு எங்கே சென்றுள்ளார்கள் தெரியுமா? | Celebs Naresh Babu And Pavithra Gets Married

ஹனிமூன் எங்கே

இந்த நிலையில் 4வது திருமணம் செய்துகொண்ட நரேஷ் பாபு தனது புதிய மனைவியுடன் ஹனிமூனிற்கு துபாய் சென்றுள்ளார். அங்கு இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு ஏற்பட்ட கொடுமை- என்ன இப்படி ஆகிவிட்டது? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US