உடல்நலக் குறைவால் உயிரிழந்த நடிகர் ரோபோ ஷங்கர்... பிரபலங்களின் வருத்தமான பதிவு
ரோபோ ஷங்கர்
சின்னத்திரையை பயன்படுத்தி தனது திறமைகளை வெளிக்காட்டி காமெடியனாக புகழ் பெற்றவர்.
வெள்ளித்திரையில் அவர் நடித்த படங்களில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் பட ஒரு காமெடி காட்சியே அவர் யார் என்பதை காட்டும். அந்த அளவிற்கு நல்ல திறமை கொண்டவர் தற்போது நம்முடன் இல்லை.
ரோபோ ஷங்கரின் மறைவு செய்து கேட்டு பிரபலங்கள் பலரும் வருத்தமான பதிவுகள் போட்டு வருகிறார்கள்.
I spoke to him on Sunday and now he’s now more.. just too sudden .. I just can’t believe it.. prayers to the family.. he made so many people laugh..may he rest in peace.. pic.twitter.com/G7jmqtzMBh
— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath5) September 18, 2025
#RIP robo shankar brother 💔 pic.twitter.com/MPXIdWHNsK
— Shanthnu (@imKBRshanthnu) September 18, 2025
ரோபோ சங்கர்
— Kamal Haasan (@ikamalhaasan) September 18, 2025
ரோபோ புனைப்பெயர் தான்
என் அகராதியில் நீ மனிதன்
ஆதலால் என் தம்பி
போதலால் மட்டும் எனை விட்டு
நீங்கி விடுவாயா நீ?
உன் வேலை நீ போனாய்
என் வேலை தங்கிவிட்டேன்.
நாளையை எமக்கென நீ விட்டுச்
சென்றதால்
நாளை நமதே.
. #RIProboshankar gone too soon my friend. Deepest condolences to family and friends🙏🏽 pic.twitter.com/L01FxLHAQp
— venkat prabhu (@vp_offl) September 18, 2025

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
