சச்சின் டெண்டுல்கருக்கு வரி விலக்கு கொடுத்தார்கள், விஜய்க்கும் உரிமை உள்ளது- பிரபலத்தின் அதிரடி

vijay sachintandulkar
By Yathrika Jul 14, 2021 11:25 AM GMT
Report

வெளிநாட்டில் இருந்து காரை இறக்குமதி செய்த விவகாரத்தில் விஜய் வரிவிலக்கு கேட்டது தவறு.

அதற்காக விஜய்க்கு நீதிமன்றம் ரூ. 1 லட்சம் அபராதம் விதத்தனர். அதற்கு பல விவாதம் ஏற்பட்டது, சிலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் அரசியல் பிரபலம் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப், உழைப்பால் உயர்ந்து, வாங்கும் ஊதியத்திற்கு முறையாக வருமான வரி செலுத்துபவர் நடிகர் விஜய்.

இறக்குமதி செய்த வாகனங்களுக்கு வரிவிலக்கு கேட்பது அவரவரின் உரிமை சார்ந்தது. அந்த உரிமை நடிகர் விஜய்க்கும் உண்டு.

இதேபோல் சச்சின் டெண்டுல்கருக்கு ரூ. 1.13 கோடி வரி விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US