இந்திய சினிமாவை ஆளும் நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள்- முதல்வர் முதல் வாழ்த்து கூறிய பிரபலங்கள்
நடிகர் ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவிற்கு பல வருடங்களுக்கு முன் பொக்கிஷமாக கிடைத்தவர் நடிகர் ரஜினிகாந்த. ஒரு பஸ் கண்டக்டராக இருந்து இப்போது உலகமே போற்றும் ஒரு கலைஞனாக வளர்ந்துள்ளார்.
இவரது பயணம் சாதாரண பயணமாக இல்லை, அவர் இமயமலை செல்வது போல் அவரது சினிமா பயணமும் மிகவும் கடினமானது தான். எவ்வளவு கஷ்டம், பிரச்சனை, தோல்வி, சர்ச்சை என பல விஷயங்களை தாண்டி தான் இப்போதும் நம்பர் ஒன் நடிகராக வலம் வருகிறார்.
அடுத்து இவரது நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க ஜெயிலர் படம் தயாராக இருக்கிறது. அதற்குள் ரஜினியின் பிறந்தநாள் ஸ்பெஷல் பாபா படம் ரீரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக வெளியாகி இருந்தது.
ரசிகர்களும் வழக்கம் போல் அவரது படத்தை மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள்.
வாழ்த்தும் பிரபலங்கள்
இன்று நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாள், பிரபலங்கள் முதல் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
முதல்வர் முதல் பிரபலங்களின் டுவிட்,
Happy birthday THALAIVA ???
— Dhanush (@dhanushkraja) December 12, 2022
#HappyBirthdayThalaiva ???
— Anirudh Ravichander (@anirudhofficial) December 11, 2022
Love you ❤️❤️❤️#Jailer #MuthuvelPandian Arrives at 6pm ???#HappyBirthdaySuperstarRajinikanth #HBDSuperstarRajinikanth @rajinikanth pic.twitter.com/QNGHwA8QtI
Happy Birthday Superstar #Rajinikanth Sir ! You are the best & keep inspiring us forever?#HBDSuperstarRajinikanth@Rajinikanth #Thalaivar #Jailer pic.twitter.com/uK7xw8XF1S
— Dulquer Salmaan (@dulQuer) December 11, 2022
Happy birthday to my Thalaivar the One n Only Super Star…my inspiration…my energy n my everything???❤️❤️❤️#ThalaivarBirthday #SuperstarRajinikanth #HBDSuperstarRajinikanth pic.twitter.com/0swHRrr7dE
— Desingh Periyasamy (@desingh_dp) December 11, 2022
Happy Birthday to @rajinikanth sir ?
— Vasanth Ravi (@iamvasanthravi) December 12, 2022
Super Star Arrives As Muthuvel Pandian at 12.12.22 at 6 pm@Nelsondilpkumar @anirudhofficial @sunpictures #Jailer #SuperstarRajinikanth #HBDSuperstarRajinikanth #HBDSuperStar pic.twitter.com/mKsfVCYYbo
Happy birthday sir , everyone say u r the super star ,I will say u r the best human being ,#HBDSuperstarRajinikanth @rajinikanth pic.twitter.com/N1PtrRxO4C
— Subbu6panchu (@subbu6panchu) December 12, 2022
Happy Birthday Superstar #Rajinikanth sir!
— K.S.Ravikumar (@ksravikumardir) December 11, 2022
Feeling Elated to reveal the official CDP of Thalaivar’s 72nd Birthday! You are our Pride & Keep Inspiring us forever?#HBDSuperstarRajinikanth
Design: @Yuvrajganesan ?@Rajinikanth #Thalaivar #Jailer pic.twitter.com/twpdOIFaEr
செப்பு மிங்கிளாகிவரும்
— Harbhajan Turbanator (@harbhajan_singh) December 12, 2022
தங்கம் அல்ல அவர்... எப்பவுமே சிங்கிளாகவரும் சிங்கம்!!
சூப்பர் மனிதர் திரு @rajinikanth அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இந்த அற்புத கலைஞனின் பெயரை காற்றில் அல்ல காலத்தில் எழுதி வைத்துள்ளது கலை
நீடூழி வாழ்க தலைவா! #HBDSuperstarRajinikanth
Happy birthday to the Super Star of Indian Cinema @rajinikanth Sir.
— K.Annamalai (@annamalai_k) December 12, 2022
Prayers for his long & healthy life! pic.twitter.com/B17sZbZUob
Happy birthday #Thalaiva @rajinikanth ❤️❤️❤️❤️ pic.twitter.com/Qnap3b5Fum
— Prasanna (@Prasanna_actor) December 12, 2022
என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் @rajinikanth அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
— M.K.Stalin (@mkstalin) December 12, 2022
நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.