எல்லா இடத்திலும் விஜய்யின் TVK விசில் சத்தம்.... பிரபலங்கள் போட்ட மாஸான பதிவுகள்
விஜய்யின் TVK
இப்போது தமிழகம் முழுவதும் சத்தம் பத்தாது விசில் போடு என சத்தமாக தொண்டர்கள், மக்கள், ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவருமே விசில் அடித்து வருகிறார்கள்.
மே 4, தமிழக மக்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்த ஒரு நாள் என்றே கூறலாம். காலை முதல் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகவும் விறுவிறுப்பாக நடந்துகொண்டு வருகிறது.
காலை முதலே விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துவரும் நிலையில் பிரபலங்கள் விஜய்க்கு தங்களது பதிவுகள் மூலம் கூறி வருகிறார்கள்.
Congratulations @actorvijay sir.
— Nani (@NameisNani) May 4, 2026
First doubted and then crowned.
Happened at our home and now it’s happening in our neighbouring home.
Underdog winning is always absolute cinema ( or should I say absolute politics ?) :)
Hope great things follow for the people of Tamil Nadu…
The historical example of luck favours the brave !@actorvijay sir #respect #change pic.twitter.com/xAhuRSb4ax
— Aju Varghese (@AjuVarghesee) May 4, 2026
Congratulations to @actorvijay 🙌🏼
— Tiger Shroff (@iTIGERSHROFF) May 4, 2026
The faith people have in you is amazing to see. More power to you for this next chapter!💪🏻
History being made in our state. Congratulations @actorvijay sir ! I had only seen Dravidian parties split votes between each other since I have been alive and this is such a hugely welcome shift. Results are yet to be finalised but this is already a historical moment for us 🚀🚀…
— Santhosh Narayanan (@Music_Santhosh) May 4, 2026
Wow..!!! This is HISTORIC…!!!🔥🔥🔥
— RJ Balaji (@RJ_Balaji) May 4, 2026
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு…!💥💥💥
Congratulations Vijay sir and to the people of our wonderful state Tamil nadu ..!!! ❤️🔥❤️🔥❤️🔥