பிக் பாஸ் வீட்டில் செல்போன்? வீடியோ வெளியிட்டு சர்ச்சையை கிளப்பும் நெட்டிசன்கள்
பிக் பாஸ் 7ம் சீசன் தற்போது பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. பிரதீப் வெளியேறிய சர்ச்சை ஒருபக்கம் இருக்க, அடுத்து தற்போது இருக்கும் போட்டியாளர்களுக்கு நடுவில் இருக்கும் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மேலும் பல்வேறு சர்ச்சைகள் பிக் பாஸ் பற்றி தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது ஒரு போட்டியாளர் செல்போன் வைத்திருக்கிறார் என கூறி வீடியோ ஒன்றை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

போன் இருக்கா?
நீ தான் தினமும் வீட்டுல பேசிட்டு இருக்கியே என விசித்ரா அர்ச்சனாவை பார்த்து சொல்லி இருக்கிறார்.
அதனால் அவர் செல் போன் வைத்திருக்கிறாரா என நெட்டிசன்கள் வீடியோ வெளியிட்டு கேட்டு வருகின்றனர். ஆனால் அந்த ஆடியோவை கேட்கும்போது "நீ தினமும் வீட்டுக்கு போகணும்னு பேசிட்டு இருக்கியே" என்று தான் விசித்ரா கூறி இருக்கிறார்.
#Vichithra to #VJArchana
— Sekar ? (@itzSekar) November 16, 2023
nee tha dailyum veetula pesitae irukiyae ?
Enna da nadakuthu anga ?#BiggBossTamil7 #BiggBossTamil#BiggBoss7 #BiggBoss7Tamil#BiggBossTamilSeason7 pic.twitter.com/TkAZVw5Pfu
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri