கணவருடன் அழகிய ரொமான்ஸ்.. நடிகை சைத்ரா ரெட்டி வெளியிட்ட புகைப்படம்

chaitra reddy husband serial kayal romantic picture
By Kathick Dec 03, 2021 06:50 PM GMT
Report

யாரடி நீ மோஹினி சீரியலில் வில்லியாக நடித்து இளம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை சைத்ரா ரெட்டி.

இவர் கன்னடத்தில் வெளியான சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமீபத்தில் தான், இவருக்கும் ஒளிப்பதிவாளர் திரையுலகில் பணிபுரிந்து வரும் ஒருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது.

திருமணத்திற்கு பிறகும் நடித்து வரும் நடிகை சைத்ரா ரெட்டி, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது கணவருடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் நடிகை சைத்ரா ரெட்டி.

இதோ அந்த புகைப்படம்..  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US