குழந்தைக்கு வாயோடு வாய் வைத்து.. சர்ச்சையில் கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி
சன் டிவியின் கயல் சீரியல் தற்போது டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வருகிறது. அந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார் சைத்ரா ரெட்டி.
சின்னத்திரையில் முக்கிய நடிகையான அவருக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
குழந்தைக்கு வாயோடு வாய் வைத்து..
இன்ஸ்டாகிராமில் அதிகம் ஆக்டிவாக இருந்துவரும் அவர் அவ்வப்போது அவரது அக்கா குழந்தை லயாவை கொஞ்சும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் சைத்ரா ரெட்டி தற்போது குழந்தைக்கு வாயோடு வாய் வைத்து உணவு பொருளை ஊட்டும் வீடியோ தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
நெட்டிசன்கள் பலரும் சைத்ரா ரெட்டியை திட்டி தீர்த்து வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு தலாய் லாமா வீடியோ சர்ச்சை ஆன நிலையில் அதனுடன் ஒப்பிட்டு பலரும் விமர்சித்து வருகின்றனர்.