சூப்பர் ஸ்டார் நடிகருடன் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல் நடிகை - ரசிகர்களுக்கு சப்ரைஸ்

chaitra reddy vijay tv serial chiranjeevi zee tamil
By Kathick May 09, 2021 05:45 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் இதுவரை ஒளிபரப்பாகி வந்த சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று கல்யாணம் முதல் காதல் வரை.

இந்த சீரியலில் சில காட்சிகள் மட்டுமே நடித்தவர் நடிகை சைத்ரா ரெட்டி. இவர் தற்போது யாரடி நீ மோஹினி சீரியலில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் தான், இவருக்கு திரையுலகை சேர்ந்த பிரபல ஒளிப்பதிவாளருடன் திருமணம் நடந்து முடிந்தது.

நடிகை சைத்ரா ரெட்டி ஏற்கனவே தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து, அவருக்கு முத்தமும் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியை சமீபத்தில் நேரில் சந்தித்துள்ளார் நடிகை சைத்ரா ரெட்டி.

அந்த புகைப்படம் தற்போது சைத்ரா ரெட்டியின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..

சூப்பர் ஸ்டார் நடிகருடன் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல் நடிகை - ரசிகர்களுக்கு சப்ரைஸ் | Chaitra Reddy With Chiranjeevi


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US