புதிய வீட்டிற்கு சென்ற சீரியல் பிரபலங்கள் நந்தா மற்றும் சாந்தினி- அழகிய புகைப்படங்கள்
pooja
chandhini
newhome
nandha
By Yathrika
தமிழ் சீரியல்களான கோகுலத்து சீதை, ரெட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து வருபவர்கள் நந்தா மற்றும் சாந்தினி.
நந்தா படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார், சாந்தினி படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இருவரும் காதலிக்க திடீரென திருமண செய்தியை வெளியிட்டு சந்தோஷமாக கல்யாணம் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவரும் அண்மையில் புதிய வீடு ஒன்று வாங்கியுள்ளனர்.
இன்று அந்த வீட்டிற்கான பூஜையும் போட்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வெளியாக அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US