சைஸ் என்ன.. ஆபாச கேள்விக்கு நடிகை சாந்தினி கூலான பதில்
நடிகைகள் கிளாமராக போட்டோஷூட் எடுத்து சமூக வலைத்தளங்களில் அதிகம் வெளியிடுவது வழக்கமான விஷயம் தான். அந்த புகைப்படங்களுக்கு வரும் கமெண்டுகள் தான் கொஞ்சம் எல்லைமீறியதாக இருக்கும். அதுவும் சில ஆபாச கேள்விகளும் கமெண்டில் வரும்.
சாந்தினி
சித்து +2, வில் அம்பு போன்ற படங்களில் நடித்து இருக்கும் நடிகை சாந்தினி தமிழரசன் சமீபத்தில் படுகிளாமராக போட்டோஷூட் நடத்தி இருந்தார். தற்போது சீரியல்களில் நடித்து வரும் அவர் திடீரென இப்படி கவர்ச்சியாக போஸ் கொடுத்தது பலருக்கும் ஆச்சர்யம் அளித்திருக்கிறது.
அது பற்றி பேசிய அவர் நான் முன்பே கவர்ச்சியாக போடோஷூட் எடுத்திருக்கிறேன். இப்போது எடுத்தது தான் பிரபலம் ஆகி இருக்கிறது என அவர் கூறினார்.
ஆபாச கேள்விக்கு பதிலடி
சாந்தினி சமீபத்தில் இன்ஸ்டாவில் ரசிகர்களிடம் உரையாடினார். அப்போது ஒருவர் 'உங்க b**bs சைஸ் என்ன' என ஆபாசமாக கேள்வி கேட்டார். அதற்கு பதில் கூறிய அவர் 'The most asked question' என சற்று கோபமாக பதில் கூறி இருக்கிறார்.





SBI Gold Deposit Scheme.., ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan

அக்சர் படேல் காலில் விழுந்த விராட்.. மைதானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - வைரல் வீடியோ! IBC Tamilnadu

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri
