மீண்டும் ஒளிபரப்பாகிறது விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்- முழு விவரம் உள்ளே

television vijaytv vijaymusic
By Yathrika May 15, 2021 05:00 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் நேரடி தமிழ் சீரியல்கள் அதிகம் ஒளிபரப்பாகிறது. அதை தாண்டி நிறைய ஹிந்தி சீரியல்கள் டப்பிங் செய்யப்பட்டும் ஒளிபரப்பாகியுள்ளது.

அப்படி டப் செய்யப்பட்டு விஜய்யில் ஒளிபரப்பான சீரியல்கள் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. அப்படி நல்ல வரவேற்பு பெற்ற சீரியல்களை மீண்டும் ஒளிபரப்ப விஜய் தொலைக்காட்சி முடிவு செய்துள்ளது.

மறு ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்கள் விஜய் மியூசிக் தொலைக்காட்சியில் தான் ஒளிபரப்பாகிறது.

இப்போது என்ன சீரியல் என்றால் சந்திர நந்தினி என்கிற சீரியல் தான் விஜய் மியூசிக் மறு ஒளிபரப்பு ஆகப்போகிறதாம்.

அதற்கான புரொமோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US