40 வயதில் தாயான காதலிக்க நேரமில்லை சீரியல் நடிகை சந்திரா.. குழந்தையின் புகைப்படம் இதோ

By Kathick Oct 29, 2022 05:00 AM GMT
Report

சந்திரா லக்ஷ்மன்

காதலிக்க நேரமில்லை சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை சந்திரா லக்ஷ்மன். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு Tosh Christy என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

40 வயதில் தாயான காதலிக்க நேரமில்லை சீரியல் நடிகை சந்திரா.. குழந்தையின் புகைப்படம் இதோ | Chandra Lakshman Blessed With Boy Baby

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருப்பதை ரசிகர்களுக்கு அறிவித்திருந்த நடிகை சந்திரா லக்ஷ்மன் தற்போது ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

ஆண் குழந்தை

40 வயதில் தாயாகியுள்ள நடிகை சந்திரா லக்ஷ்மனுக்கு நட்சத்திரங்களும், ரசிகர்களுக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

40 வயதில் தாயான காதலிக்க நேரமில்லை சீரியல் நடிகை சந்திரா.. குழந்தையின் புகைப்படம் இதோ | Chandra Lakshman Blessed With Boy Baby

மேலும் நடிகை சந்திரா லக்ஷ்மன் தனது குழந்தை கையின் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US