ரஜினியின் சந்திரமுகி படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி ! இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ..
சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் இன்றும் கூட வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
சமீபத்தில் வெளியான இவரின் அண்ணாத்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி TRP சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி, காலங்கள் கழித்தும் கூட இப்படம் அனைவராலும் கொண்டாடப்படுகிறது.
அனைவருக்கும் பிடித்த இந்த சந்திரமுகி திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அது ரஜினியின் ஓப்பனிங் சீன்னிலே அமைந்துள்ளது. ஆனால் சில காரணங்களால் அந்த காட்சியை நீக்கியுள்ளார்.
தற்போது அந்த காட்சி ரசிகர்களிடையே பரவி வருகிறது.
#Chandramukhi deleted scene 😲
— Telugu రజిని fans (@andhrarajnifans) January 20, 2022
Thalaivaaaaa vere level swag👌👌🔥#Annaatthe pic.twitter.com/aVgjFr2SqA