ஒரே வாரத்தில் சந்திரமுகி 2 இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா..இதோ முழு விவரம்
By Dhiviyarajan
சந்திராமுகி 2
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் சந்திராமுகி படத்தின் இரண்டாம் பாகம் கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியானது.
இதில் கங்கனா ரனாவத், மஹிமா நம்பியார், ராதிகா சரத்குமார், வடிவேலு, லக்ஷ்மி மேனன் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
வசூல்
தற்போது சந்திராமுகி 2 திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், கடந்த 7 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.44.35 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
திருமணத்தின் போது பீர், கஞ்சா கேட்ட மணப்பெண் - கடைசியில் போலீசாருக்கு காத்திருந்த ட்விஸ்ட்! IBC Tamilnadu
ரூ.3 கோடி மதிப்புள்ள Lexus LM 350H கார்: ராதிகா மெர்சண்ட் உடன் அம்பானி குடும்பத்தின் சொகுசு பயணம் News Lankasri
நீங்க எதிர்பார்த்தது இல்ல.. இந்தியாவில் அசைவம் அதிகம் சாப்பிடும் மாநிலம் எது தெரியுமா? IBC Tamilnadu
தமிழகத்தை நோக்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி.., 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US